"பிகில்" : சிங்க பெண்ணே ... பாடல் லீக்

பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், வெறித்தனம்... என்ற பாடலை விஜய் பாடுவார் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
"பிகில்" : சிங்க பெண்ணே ... பாடல் லீக்
Published on

அட்லீ இயக்கத்தில் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், வெறித்தனம்... என்ற பாடலை விஜய் பாடுவார் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது, இந்த படத்தில் இடம் பெறும் சிங்கப்பெண்ணே .... என துவங்கும் பாடல் சமூக வலை தளத்தில் லீக் ஆகியுள்ளது. விஜய் இரு வேடங்களில் நடித்து, நயன்தாரா அழகு மயிலாக தோன்றும் பிகில் திரைப்படத்தின் பாடல் லீக் ஆன விவகாரம், படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com