முன் ஜாமீன் கோரி இயக்குநர் முருகதாஸ் மனு தாக்கல்

சர்கார் பட விவகாரத்தில் தன்னை போலீஸார் கைது செய்ய கூடும் என்பதால் முன் ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் முருகதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
முன் ஜாமீன் கோரி இயக்குநர் முருகதாஸ் மனு தாக்கல்
Published on

சர்கார் பட விவகாரத்தில் தன்னை போலீஸார் கைது செய்ய கூடும் என்பதால், முன் ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் முருகதாஸ், தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com