விஜய்க்காக பாடல் பாடி அசத்திய அனுராதா ஸ்ரீராம்
விஜய்க்காக பாடல் பாடி அசத்திய அனுராதா ஸ்ரீராம்
விஜய்யோட கண்ணுக்குள் நிலவு படத்துல வரக்கூடிய ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது பாட்ட ரசிகர்களாலயும் மறக்க முடியாதளவு எவர்கிரீன் சாங்...
இந்த பாட்ட பாடுன பாடகி அனுராதா ஸ்ரீராம்...ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவுக்காக மலேசியா போயிருக்க நிலைல.. தளபதி திருவிழான்ற கேப்ஷனோட இந்த பாடல பாடிருக்காங்க...கேக்கும்போதே புல்லரிக்குது...
Next Story
