மார்டன் உடைக்கு மாறிய அஞ்சனா

மார்டன் உடைக்கு மாறிய அஞ்சனா
x

தமிழ் சினிமாவுல நடிகைகள் எந்த அளவுக்கு பிரபலமா இருக்காங்களோ அதே அளவுக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருக்க தான் செய்யுறாங்க... இதுல VJ அஞ்சனா முக்கியமான இடத்துல இருக்காங்கனு சொல்லலாம். இப்போ அவங்க மார்டனான டிரெண்டிங் லுக்ல தன்னோட போட்டோச இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் பண்ணிருக்காங்க. அதுல புதுசா அவங்களோட டாட்டூவும் இருக்கறதால, போட்டோஸ் லக்ச வாரி குவிச்சிட்டு இருக்கு..


Next Story

மேலும் செய்திகள்