அஜித்தை சந்தித்த பிரபல இசையமைப்பாளர்! அடுத்த படம் இவருடன் தானா..?

x

அஜித்துடன், அனிருத் திடீர் சந்திப்பு

கார் பந்தயத்திற்காக அபுதாபி சென்றுள்ள நடிகர் அஜித்தை, இசைமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்து பேசி உள்ளார்...

இசை நிகழ்ச்சிக்காக அபுதாபி சென்றுள்ள அனிருத், கார் பந்தய இடத்திற்கே சென்று அஜித்தை சந்தித்துள்ளார்...

அடுத்த மாதம் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், தற்போது அனிருத் சந்தித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது....

அஜித்தின் புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்க போகிறாரா? என கேள்வி எழுப்பி அஜித் ரசிகர்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்