திருப்பதி கோயிலுக்கு சென்ற அனிருத் - பார்த்ததும் சுற்றி வளைத்த ரசிகர்கள்

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற அபிஷேக சேவையில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொணடு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தரிசனத்திற்கு பின் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டதையடுத்து, கோயிலுக்கு வெளியே வந்த அனிருத்தை கண்ட ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்