தப்பிய அனிமல்.. சிக்கிய அல்லு | Allu Arjun | Animal
நம்ம புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன்...பெரிய சர்ச்சைய ஏற்படுத்துன அனிமல் படத்த ரொம்ப புகழ்ந்து பேசிருக்குறது பேசுபொருளாகிருக்கு...சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்துல ரன்பீர் கபூர் ஹீரோவா நடிச்ச அனிமல் படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிச்சது...
புஷ்பால நடிச்ச ராஷ்மிகா தான் அனிமல்லயும் நடிச்சுருந்தாங்க...பெண்கள அடிமைப்படுத்துற மாதிரி ரன்பீரோட கேரக்டர் இருக்குறதா பயங்கரமான விமர்சனங்களும் வந்துச்சு.. படம் ரிலீசாகி 1 வருஷத்துக்கு மேல ஆன நிலைல... அல்லு அர்ஜுன் அனிமல் படத்துல வர்ற ரன்பீர் அற்புதமா நடிச்சுருக்குறதா பாராட்டிருக்காரு...அனிமல் படம் அல்லு அர்ஜுனுக்கு ரொம்பவே பிடிச்சுருக்காம்..
Next Story
