இந்தியன்-2 படத்தில் அனில்கபூர்

இந்தியன்-2 படத்தில் அனில்கபூர்
இந்தியன்-2 படத்தில் அனில்கபூர்
Published on
ந்தியன்-2 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கன், ஆகியோரிடம் பேசி வந்தனர். தற்போது அனில்கபூர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 படப்பிடிப்பு அரங்கில் அனில்கபூர் இருக்கும் புகைப்படம் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com