Bayilvan Ranganathan | Priyanka Mohan | சீறிய பயில்வான் ரங்கநாதன்.. கூல் செய்த பிரியங்கா மோகன்
சீறிய பயில்வான் ரங்கநாதன்.. கூல் செய்த பிரியங்கா மோகன்
மேட் இன் கொரியா பட செய்தியாளர் சந்திப்பில் நடிகை பிரியங்கா மோகன் கொரிய மொழியில் பேசி அசத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மழை, வெயில், குளிர் என மாறும் வானிலைகளில் நடித்தது சவாலாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் தமிழ் பெண்ணை திருடியாக காட்டியுள்ளதாக ஆவேசமாக கேள்வி எழுப்பிய நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் பொறுமையாக கதாநாயகியை நாங்கள் அப்படி காட்டவில்லை. படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு தெரியும் என படத்தின் இயக்குநர் கார்த்திக் பதில் அளித்தார்.
