மார்பகங்கள் அகற்றப்பட்ட வடுக்களை பகிர்ந்து கொண்ட ஏஞ்சலினா ஜோலி

x

மார்பக புற்றுநோய் அபாயத்த தடுக்குறதுக்காக உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நாயகி ஏஞ்சலினா ஜோலி மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை மூலமா தன்னோட மார்பகங்கள அகற்றுன நிலைல முதன்முறையா இதுபத்தி மனம் திறந்துருக்காங்க... ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க


Next Story

மேலும் செய்திகள்