மூளையில் கட்டி.. போராடிய உயிர்.. ஆபரேஷன் தியேட்டருக்குள் ஓடிய ஜூனியர் என்.டி.ஆர் படம்

ஆந்திராவில் ஆபரேஷன் தியேட்டரை படம் பார்க்கும் சினிமா தியேட்டரைப் போல் மாற்றி அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளனர் அரசு மருத்துவர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com