பிரியங்காவுக்கு திடீர் திருமணம்.. வைரலாகும் விடியோ - மாப்பிள்ளை யார் தெரியுமா?

x

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்திருக்கு.... முதலாவது கணவர்ட்ட விவாகரத்து பெற்ற பிரியங்காவிற்கு, சமீபத்துல ஒரு நிகழ்ச்சிக்கு போனப்ப பிரபல டி.ஜேவான வசி சச்சி VASi SACHI, என்பவருடன் அறிமுகம் கிடைச்சி இருவரும் காதலிச்சிட்டு வந்தாங்க. வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு நகர முடிவு செஞ்சி, இப்ப குடும்பத்தார் முன்னிலையில திருமணம் செஞ்சிட்டாங்க. தனக்கு கல்யாணம் ஆயிடுச்சினு பிரியங்கா திடீர்னு போட்டோஸை ஷேர் பண்ண, ஃபேன்ஸ், நண்பர்கள் எல்லாம் லைக்கை போட்டு COUPLES-அ வாழ்த்திட்டு இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்