தந்தி ஒன் டிவியில், இன்று காதலின் ஆழத்தை அழகாக சொல்லும் "அனார்கலி"

தந்தி ஒன் டிவியில், இன்று காதலின் ஆழத்தை அழகாக சொல்லும் "அனார்கலி"
Published on

கடற்படை அதிகாரி சாந்தனு மற்றும் ரியர் அட்மிரலின் மகள் நாதிரா இடையே காதல் மலருகிறது. காதலுக்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் ஆழமான காதலின் அழகு தான் அனார்கலி திரைப்படத்தின் கதை. பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில், சாச்சி இயக்கத்தில், ரொமான்ஸ் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படம் தான் அனார்கலி. உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com