Sasikumar |"மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்.."- சோசியல் மீடியாவில் பரவும் சசிக்குமார் ட்வீட்
"மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்.."- சோசியல் மீடியாவில் பரவும் சசிக்குமார் ட்வீட்
Sasikumar |"மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்.."- சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் சசிக்குமார் ட்வீட்
#Jailer2 #Sasikumar #thanthitv
ஜெயிலர் - 2 படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் நமோ நாராயணனை இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் பாராட்டியுள்ளார்.
