மீண்டும் நடிக்கும் எமி ஜாக்சன் - நெகிழ்ச்சி பதிவு
மதராஸபட்டினம் படம் மூலம் சினிமாவுல என்ட்ரி கொடுத்து, ஐ, தெறி, 2.0நு தமிழ், இந்தியில பிஸியா நடிச்சிட்டு வந்தாங்க ஏமி ஜாக்சன்...
திருமணம், குழந்தை வந்த பிறகு ஏமி குடும்பத்தோட பொழுதை போக்கிட்டு வந்த எமி ஜாக்சன், மகன் ஆஸ்கர் கூட எடுத்த போட்டோஸ், வீடியோஸை அடிக்கடி ஷேர் பண்ணி இன்ஸ்டால ஆக்டிவா இருந்தாங்க...
சுமார் ஒரு வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் தானும், கணவரும் வேலைக்கு போறதா இன்ஸ்டால நெகிழ்ச்சியோட ஒரு போஸ்ட் போட்ருக்காங்க...
மகனை பிரிஞ்சி முதல்முறையா வேலைக்கு போறது ரொம்ப கஷ்டமா இருந்ததாவும், எப்ப திருப்பி மகனை பார்க்கபோறோம்னு ஏக்கத்தோட இருப்பதாவும் உணர்வுப்பூர்வமா போஸ்ட் போட்ருக்காங்க எமி...
இந்த பிரிவு, கஷ்டம் எல்லாமே மகனுக்காகதான் என்பதை நினைக்கும்போது சற்று ஆறுதலா இருப்பதாவும் எமி ஜாக்சன் நெகிழ்ந்திருக்காங்க...
Next Story
