நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட முத்த புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன், தமது காதலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை, சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட முத்த புகைப்படம்
Published on
நடிகை எமி ஜாக்சன், தமது காதலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை, சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லண்டனை பூர்விகமாக கொண்ட இவர், அங்கிருந்தபடியே தமது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில், தமது காதலருக்கு முத்தம் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com