நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் : சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம்

தமிழில் 'மதராச பட்டினம்' படம் மூலம் அறிமுகமான லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன், விஜய், தனுஷ், உதயநிதி உட்பட பலருடன் இணைந்து நடித்தார்.
நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் : சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம்
Published on

தமிழில் 'மதராச பட்டினம்' படம் மூலம் அறிமுகமான லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன், விஜய், தனுஷ், உதயநிதி உட்பட பலருடன் இணைந்து நடித்தார். நடிகர் ரஜினிக்கு ஜோடியாக '2.0' படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் வழக்கம் போல தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எமி ஜாக்சனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com