"அம்மன் கோவில் கிழக்காலே" வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு... கிராமத்து நாயகனாக விஜயகாந்திற்கு மற்றுமொரு வெற்றிப்படம்

"அம்மன் கோவில் கிழக்காலே" வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு... கிராமத்து நாயகனாக விஜயகாந்திற்கு மற்றுமொரு வெற்றிப்படம்
Published on

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான "அம்மன் கோவில் கிழக்காலே" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகிறது... ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் சின்னமணியாக விஜயகாந்த், கண்மணியாக ராதா நடிப்பில், இளையராஜா இசையில் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது... கிராமத்து நாயகனாக விஜயகாந்திற்கு மற்றுமொரு வெற்றிப்படம் இது...

X

Thanthi TV
www.thanthitv.com