தெலுங்கு சினிமா துறையில் மிக பிரபலமான மற்றும் பழமையானதுமான வைஜெயந்தி மூவிஸ், தனது 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், இந்நிறுவன தயாரிப்பில் நடிப்பதற்கு பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.