அமிதாப் பச்சனை சூழ்ந்த கூட்டம் - திடீரென ரசிகர்களுக்கு நடந்த கோரம்

x

நடிகர் அமிதாப் பச்சனை பார்க்க முண்டியடித்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஷாப்பிங் மாலில் கண்ணாடி உடைந்து ரசிகர்கள் பலர் காயம் அடைந்தனர். சூரத்தில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு தனது நண்பரை சந்திக்க வந்த அமிதாப் பச்சனை பார்க்க தடுப்புகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் முண்டியடித்ததால் விபரீதம் ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் அமிதாப்பச்சனை அங்கிருந்த பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்