சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் அமிதாப்பச்சன்

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று அதிகாலை 2 மணிக்கு மும்பை நானாவதி மருத்துவமனைக்கு வேகமாக அழைத்து வரப்பட்டார்
சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் அமிதாப்பச்சன்
Published on
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று அதிகாலை 2 மணிக்கு மும்பை நானாவதி மருத்துவமனைக்கு வேகமாக அழைத்து வரப்பட்டார். முதலில் வழக்கமான செக்அப் என தெரிவிக்ப்பட்டது. பின்னர் நுரையீரல் பிரச்சனைக்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அமிதாப்பச்சன் நேற்றிரவு வீடு திரும்பினார்.
X

Thanthi TV
www.thanthitv.com