அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சைரா நரசிம்மா ரெட்டி பட விழாவில் பேசிய அவர், சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும், இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் கூறியதாக தெரிவித்தார்.