எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது "மஹாவதார் நரசிம்மா" டிரெய்லர்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் "மஹாவதார் நரசிம்மா"திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. ஹோம்பாலே பிலிம்ஸ், க்ளீம் புரடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்த படம், இந்திய இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு, நரசிம்ம அவதாரத்தின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டுள்ளது. விசுவல் எஃபெக்ட்ஸ், பின்னணி இசை, 3D தொழில்நுட்பத்துடன் 5 இந்திய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Next Story
