உலக அரங்கில் ஒலித்த அனிரூத் பாடல்

AMERICA GOT TALENT என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக்குழுவினர் பேட்ட படத்தின் பாடலுக்கு சாகச நடனமாடி பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.
உலக அரங்கில் ஒலித்த அனிரூத் பாடல்
Published on
AMERICA GOT TALENT என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக்குழுவினர் பேட்ட படத்தின் பாடலுக்கு சாகச நடனமாடி பார்வையாளர்களை அசத்தியுள்ளனர். இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இசை அமைப்பாளர் அனிரூத், தமது பாடலுக்கு உலக அரங்கில் அசத்தலான நடனத்தை ஆடியுள்ளதாக பாராட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com