Ameer Viral Video | அமீர் வெளியிட்ட திடீர் வீடியோ #Ameer #viralvideo #MounamPesiyadhe #thanthitv மெளனம் பேசியதே படத்திற்கு அமோக வரவேற்பு - நன்றி கூறியுள்ள அமீர் மவுனம் பேசியதே ரீ- ரிலீஸ்-க்கு அமோக வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.