Amaran Movie Get Rewards || கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் திரைப்படம் பரிந்துரை
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது..
சர்வதேச போட்டிப் பிரிவில் "கோல்டன் பீகாக் விருது"க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்..
Next Story
