அடுத்தடுத்த படங்களில் அமலாபால் தீவிரம்

அடுத்தடுத்த படங்களில் நடிகை அமலா பால் தீவிரமாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்களில் அமலாபால் தீவிரம்
Published on
அடுத்தடுத்த படங்களில் நடிகை அமலா பால் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த வருடம் திரைக்கு வந்த 'ராட்சசன்' படம் அவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. தற்போது 'ஆடை, அதோ அந்த பறவை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'ஆடை' படத்தில் அவரது தோற்றம் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு 'கேடவர்' என்று பெயர் வைத்துள்ளனர். இது, திகில்-சஸ்பென்ஸ் நிறைந்த உண்மை சம்பவமாகும்.
X

Thanthi TV
www.thanthitv.com