நடிகையாக இருப்பவர், குழந்தைக்கு தாயாக நடிப்பது குறித்து மட்டும் ஏன் கேள்வி எழுப்ப படுகிறது என்று, நடிகை அமலா பால் வேதனை தெரிவித்துள்ளார்.