ஜெகனுக்கு ஆதரவாக இறங்கிய நடிகர் அல்லு அர்ஜுன்.. ஷாக் கொடுத்த ஆந்திர போலீஸ் | Allu Arjun

ஆந்திராவில் தேர்தல் விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நந்தியாலாவில் தேர்தல் விதிமுறை அமலில் இருந்தபோது அனுமதியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக சிறப்பு துணை தாசில்தார் புகார் தெரிவித்திருந்தார். இதன் பேரில், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்சிபி எம்எல்ஏ வேட்பாளர் ஷில்பா ரவிச்சந்திர ரெட்டி மீது, நந்தியாலா டூடவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com