அல்லு சிரீஷ் திருமண பார்ட்டியில் அல்லு அர்ஜுன் உற்சாகம்

அல்லு சிரீஷ் திருமண பார்ட்டியில் அல்லு அர்ஜுன் உற்சாகம்

அல்லு சிரீஷ் திருமண பார்ட்டியில் அல்லு அர்ஜுன் உற்சாகம்

துபாயில் நடைபெற்ற தனது சகோதரும், நடிகருமான அல்லு சிரீஷின் திருமண பார்ட்டியில், அல்லு அர்ஜுன் கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அல்லு சிரீஷ் - நயனிகா திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையில், வருகிற மார்ச் 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு முன்னதாகவே அல்லு சிரீஸ் - நயனிகா ஜோடி தங்களது குடும்பத்தாருடன் ஆடம்பரமான போட்டோஷூட் ஒன்றை நடத்துவதற்கு துபாய் சென்றுள்ள நிலையில், இதில் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com