துரந்தர் படத்துல அக்‌ஷய் கன்னாவோட ஒரு டான்ஸ் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிருச்சு...

x

துரந்தர் படத்துல அக்‌ஷய் கன்னாவோட ஒரு டான்ஸ் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிருச்சு...

சமீபத்துல வெளியான ரன்வீர் சிங்கோட துரந்தர் படத்துல மிரட்டலான டானான ரெஹ்மான் பலோச்சா நடிச்சு இந்தியா முழுக்க பேசுபொருளாகிருக்காரு நம்ம அக்‌ஷய் கன்னா.. ஏன் ரன்வீர விட இந்த படத்துல அதிகம் ஸ்கோர் பண்ணது அக்‌ஷய் கன்னாதான்னு கூட சொல்றாங்க,குறிப்பா இந்த படத்துல வர்ற இவரோட இந்த டேன்ஸ் சிம்பிளா இருந்தாலும் உலகம் முழுக்க ரசிகர்கள கவர்ந்துருக்கு...

ஆனா இந்த ஸ்டைல எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேனு யோசிச்ச நம்ம நெட்டிசன்ஸ்...இந்த ஸ்டைல் எங்கருந்து வந்துருக்கும்னும் கண்டு பிடிச்சுட்டாங்க... 1989ல லாகூர்ல நடந்த விழா ஒன்னுல அக்‌ஷய் கன்னாவோட அப்பாவும் பழம்பெரும் நடிகருமான வினோத் கன்னாவும் ரேகாவும் நடனமாடுற வீடியோல...வினோத் கன்னாவோட அசைவுகள அப்டியே அக்‌ஷய் கன்னாகிட்ட பாக்க முடியுறதா ரசிகர்கள் நெகிழ்ந்துட்டு இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்