ஃபேமஸ் பாட்டை ரீ-கிரியேட் பண்ண அக்‌ஷய் - ஷில்பா

ஃபேமஸ் பாட்டை ரீ-கிரியேட் பண்ண அக்‌ஷய் - ஷில்பா
Published on
• பாலிவுட்ல அக்‌ஷய் குமாரும் - ஷில்பா செட்டியும் ஜோடி போட்டு ஆடுன Chura Ke Dil Mera பாட்டு ரொம்ப ஃபேமஸ்... • 90sல கலக்குன பாட்ட ரொம்ப வருஷம் கழிச்சி அக்‌ஷய் - ஷில்பா PAIR Recreate பண்ணியிருக்காங்க... ஏதோ ஒரு நிகழ்ச்சியில ரெண்டு பேரும் கியூட்டா ஆடுன டான்ஸ் ரசிகர்களை சந்தோசப்படுத்தியிருக்கு..
X

Thanthi TV
www.thanthitv.com