Akhanda2 `அகண்டா-2’வின் முதல் நாள் வசூல் இவ்வளவா!? ஸ்டார் ஹீரோக்களை வாய் பிளக்க வைத்த பாலய்யா

x

நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான அகண்டா-2 திரைப்படம், உலக அளவில் முதல் நாளில் 59 கோடியே 50 லட்ச ரூபாய் வசூலிச்சிருக்கு... கடந்த 5 ஆம் தேதியே இந்தப் ரிலீசாக இருந்த நிலையில், சில காரணங்களால் வெளியீடு தடைப்பட்டது. பாலகிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி, ஹர்ஷாளி மல்ஹோத்ரா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க... தமன் இசையில டிரெய்லர் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுச்சு...


Next Story

மேலும் செய்திகள்