Akhanda 2 | Telangana | திடீரென நிறுத்தப்பட்ட அகண்டா-2 - கோஷம் போட்டு ஆரவாரம் செய்த ரசிகர்கள்
திரையரங்கில் நிறுத்தப்பட்ட அகண்டா 2 படம் - ரசிகர்கள் கோஷம். தெலுங்கானா மாநிலம் மியாபூரில் உள்ள திரையரங்கில் தொழில்நுட்பக் கோளாறால் அகண்டா-2 திரைப்படம் நிறுத்தப்பட்ட நிலையில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் 'ஜெய் பாலய்யா' என கூறி திரையரங்கில் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
