`தலை’க்கு வைர கிரீடம்.. அஜித்-க்கு பார்த்திபன் வாழ்த்து..

x

மத்திய அரசின் பத்ம விருது, அஜித்குமாரின் தலைக்கு வைர கிரீடம் என நடிகர் பார்த்திபன் வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இசைப்பிரபலம் ஒருவர் தன்னிடம் அஜித்குமாரின் செல்போன் எண் கேட்டதாகவும், அஜித்குமாரை மத்திய அரசு அவசரமாக அணுக விரும்புவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தியதாகவும், மாலையில் அஜீத் கழுத்துக்கு மாலை என்ற செய்தி வந்ததாகவும், அது தலைக்கு வைர கிரீடம் ஆனதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்