நடிகர் அஜித் அடுத்ததாக மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
நடிகர் அஜித் அடுத்ததாக மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி அதன் புதுவிதமான கதைக்களம் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி திரைப்பட வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்... அதேபோல் அஜித்தின் புதிய படம் யாருடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது...
Next Story