அஜித்தின் ரேஸிங் ஆவணப்படம் விரைவில் ரிலீஸ் - புரோமோ
ரேசிங்கில் பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வரும் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் பயணத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் ஆவணப்படமாக இயக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த ஆவணப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என ப்ரோமோ வீடியோ வெளியிட்டு ஆவணப்படக்குழு அறிவித்துள்ளது
Next Story
