கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து- பார்த்திபன் வரவேற்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் தெரிவித்த கருத்துடன் உடன்படுவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பேட்டி அளித்த அவர், நடிகர் விஜய் மட்டுமல்ல யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பதாக தெரிவித்தா
Next Story
