JUSTIN | Ajith | GT4 Race | Car Accident | அஜித் கார் திடீர் விபத்து- வெடித்த டயர் - பரபரப்பு காட்சி
கார் பந்தயம் - நடிகர் அஜித் கார் டயர் வெடித்தது/GT4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது/நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய தொடரில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்/இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிய கார் டயர் வெடித்தது/கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார்
Next Story
