அஜித்துக்கு நடந்த துரதிர்ஷ்டம் - சுரேஷ் சந்திரா போட்ட ட்வீட்
அஜித் மீது தவறில்லை என குறிப்பிட்டு கார் பந்தய விபத்து குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் - ஸ்பெயினில் நடைபெற்று வரும் கார் பந்தயம் - 5வது சுற்று அஜித் குமாருக்கு நன்றாக இருந்தது - ஒவ்வொருவரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்று 14வது இடத்தைப் பிடித்தார் - சுற்று 6 துரதிர்ஷ்டவசமானது.
மற்ற கார்களால் 2 முறை விபத்து - அஜித் மீது தவறில்லை.
Next Story
