பார்த்ததும் அப்படியே சொக்கி நின்ற அஜித் - புதிய வைரல் வீடியோ
இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற, கார் நிறுவனமான Ferrari நிறுவனத்தின் அருங்காட்சியகத்திற்கு நடிகர் அஜித்குமார் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
