AjithKumar | மகளுடன் குலதெய்வ கோயிலில் அஜித் வழிபாடு.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
நடிகர் அஜித் குமார் தனது மகளுடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
