அதிரடி முடிவு எடுத்த அஜித்... ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ்
நவம்பரில் அடுத்த படம் நடிப்பேன் - நடிகர் அஜித்குமார் /"2025 நவம்பரில் அடுத்த
படத்தில் நடிப்பேன்"/"2026 கோடைகாலத்தில் வெளியிடுவேன்"
/"ரேசிங் காலத்தில் படம் நடிக்காமல் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்"/"ரேசிங் மிகவும் கடினமானவை என்பதால், சூப்பர் ஃபிட்டாக இருக்க தேவையான அனைத்தையும் நான் செய்கிறேன்"/"பந்தயத்தில் ஈடுபட
முழுவீச்சில் தயாராகுகிறேன்"/ஒவ்வொரு ஆண்டும் தரமான திரைப்படத்தை வெளியிடுவேன்
Next Story
