Ajith | AK ஆட்டோகிராப் போடும் அஜித் - வைரல் வீடியோ
அஜித் தலைய காட்ட மாட்டாரா, வலிமை அப்டேட் கெடைக்காதா அப்டின்ற காலம் போய், டெய்லியும் அஜித்த பத்தி ஒரு வைரல் வீடியோ இணையத்தை கலக்குற காலம் வந்துருச்சு. அந்த வகைல, இப்போ அஜித், யூரோபியன் ஜிடி4 கார் சீரிஸ்ல பிசியாகிட்டாரு. அதுக்கான ட்ரெய்னிங்ல இருந்தப்போதான், அவரோட குட்டி ரசிகர்கள் ரெண்டு பேரு அவர்கிட்ட ஆட்டோகிராப் கேட்டு போயி நிக்க, அவங்களை அன்பா அரவணைச்சுகிட்ட அஜித், சந்தோசமாக ஆட்டோகிராப் போட்டு அனுப்பிருக்காரு. அந்த வீடியோ இப்போ, சோசியல் மீடியால வட்டமடிச்சுட்ருக்கு
Next Story