Ajith | Shalini |செம டிரெண்டிங்கான அஜித் - ஷாலினி வீடியோ - அப்படி என்னதான் சொன்னார் அஜித்!
செம டிரெண்டிங்கான அஜித் - ஷாலினி வீடியோ - அப்படி என்னதான் சொன்னார் அஜித்!
நடிகர் அஜித் - ஷாலினி ஜோடியின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. வரலட்சுமி விரத பூஜையின்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஷாலினி தன் கணவர் அஜித்குமாரின் காலில் விழுந்து வணங்குகிறார். இதற்கு நடிகர் அஜித், வீட்டுக்குப் போனதும் நான் விழணும் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
Next Story
