Ajith Kumar Racing | ஸ்பெயின் கார் ரேஸ்.. `வலிமை'யுடன் தயாராகி வரும் அஜித் - தீயாய் பரவும் போட்டோஸ்

x

நடிகர் அஜித்தின், அஜித் குமார் ரேசிங் அணி, ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் 24 மணி நேர க்ரெவென்டிக் சீரிஸ் போட்டிக்காக பார்சிலோனாவில் தயாராகி வருகிறது. நடந்த முடிந்த இதற்கான தகுதி சுற்றில் அஜித் குமார் ரேசிங் அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதனால், அஜித்குமார் ரேசிங் அணியினர், மெயின் போட்டியில் வெற்றி பெற கடுமையாக தயராகி வருகின்றனர். இதில் நடிகர் அஜித் வெற்றிப்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்பொழுது ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் நடிகர் அஜித்தின் ஃபோட்டோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்