Ajith Kumar | இரண்டே மாதம்தான்.. பெரும் அறிவிப்பை வெளியிட உள்ளுக்குள்ளே ரெடியாகும் அஜித்குமார்

x

'AK 64' படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஜனவரியில் வெளியாகும் என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்... இந்த படத்தை 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்