Ajith Kumar New Movie Update | இணையத்தை கலக்கும் அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட்

x

'குட் பேட் அக்லி' படத்தோட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் இணையும் புதிய படத்துல, அஜித்துக்கு ஜோடியா நடிகை ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதா ‌ ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்துச்சு... இந்த நிலையில... தற்போது இந்த படத்துல நடிகை ரெஜினா கசாண்ட்ரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில புதிய தகவல் வெளியாகியிருக்கு. அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் ஏற்கனவே நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிச்சிருந்தாரு..


Next Story

மேலும் செய்திகள்