Ajithkumar | Motherdeath | அம்மாவின் இறுதி நொடி.. உடைந்த மனதுடன் கலங்கி நின்ற அஜித்

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட‌து.. அஜித்குமார் குடும்பத்தினர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு வருகை தந்துள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com