Ajith Kumar Latest Speech | தீயாய் பரவும் நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் ஸ்பீச்
- நடிகரும் ரேஸருமான அஜித்குமாருக்கு இத்தாலி வெனிஸ் நகரில் "ஜென்டில்மேன் டிரைவர்" என்ற விருது வழங்கப்பட்டது.
- விருது பெற்றபின் மேடையில் பேசிய அஜித்குமார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இந்திய திரைப்படத் துறைக்கும், அதேபோல், இந்தியாவில் மோட்டார் விளையாட்டுகளை அங்கீகரிக்க தொடங்கியிருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
Next Story
